Monday, October 5, 2015

அவள் என்னை விட மேலானவள்?

நீ விட்டுச் செல்லும் வரை எனக்குத் தெரியவில்லை. உன்னை விட அன்பானவர்கள் என்னைச் சுற்றி இருக்கிறார்கள் என்று.

என்னுடன் கைக்கோர்த்து நடக்கும் போது தெரியவில்லையா அவள் என்னை விட மேலானவள் என்று?

உன்னை மட்டுமே மணந்து கொள்வேன் என்று சொல்லும் போது தெரியவில்லையா அவள் என்னை விட மேலானவள் என்று?

உன் வீட்டினரிடம் என்னை அறிமுகம் படுத்தும் போது தெரியவில்லையா அவள் என்னை விட மேலானவள் என்று?

உன்னை மட்டுமே உலகம் என நினைத்து நான் வாழ்கிறேன் என கூறும் போது தெரியவில்லையா அவள் என்னை விட மேலானவள் என்று?

உன்னை நான் அணு அணுவாய் காதலிக்கும் போது தெரியவில்லையா அவள் என்னை விட மேலானவள் என்று?

என் மன்னவனாய் உன்னை நினைத்து வாழ்ந்ததற்கு நீ கொடுத்தப் பரிசு இதுதானா?  என் தோழியுடன் தொடர்ப்பு? உன்னிடம் கோபித்துக்கொள்வதா? அல்லது அவளிடம் சென்று உன்னைத் தரும் படி கேட்பதா?

வேண்டாம். எதுவும் வேண்டாம். உன்னை நான் காதலித்தேன். உன் மகிழ்ச்சியை நான் தடை செய்ய மாட்டேன். எங்கு இருந்தாலும் நலமாக இரு, 
ஆனால், இனி நீ எனக்கு வேண்டாம். 

மறுமுறை உன்னைப் பார்த்தால், நான் உனக்கு நன்றி கூறுவேன். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்ததற்கு,,, நீ இன்றி,

 

friends

I have moved around a lot. Making friends is hard (at least for me). It's also pretty good to remember that it's pretty easy to make superficial friends, but it really does take a year or so of living somewhere to have real, good friends. We all know that there is a deep need for companionship.  Friendship is the best relation one can have ever in his entire life

Wednesday, December 3, 2014

ஏளன சிரிப்பு சிரிக்கும் கூட்டம்

ஆசிரியர் தொழிலுக்குப் படிக்கிறியா? என்று கேட்டு ஒருவகையான ஏளன சிரிப்பு சிரிக்கும் கூட்டம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது, என்னமோ இவர்கள் ஆசான் இல்லாமெலெயே முன்னேறி வந்தது போலேதான். மனம் வலித்தது. இருந்தும் வெளியே புன்னகைத்தேன்.. எதிர்த்து பேசினால் “வாயாடி” என்ற பட்டம் கிடைத்து விடும். அம்மா சொன்னாள் நாம் பேசும் வார்த்தை காயபடுத்தி விட கூடாதென்று, அதனால் அமைதியாய் நின்றேன்.
அவர்களுக்கு என் திறமையை நிருப்பிக்க தேவையில்லை. என் நோக்கம் நன்முறையில் கற்று தரவேண்டியது மட்டுமே. 

Friday, October 18, 2013

Never. Stop. Chasing

I think that one of the biggest reason why relationships do not work out in the long run is because at one point, one side (or both) stops trying. Before one claims another person as their significant other, they would do anything to make that person happy. They would chase, they would flirt, they would be charming. They would send daily morning and goodnight texts every time you wake up or go to sleep. They would write corny messages and pick up lines just to make sure that there is a smile upon your face. But once they claim you as theirs, all of those things eventually stop. The 5 page texts slowly turn into 1. The constant calls turn into not calling at all. And the lovely endearments turn into daily arguments. In order for a relationship to work, don’t ever stop chasing. Just because the person you want is now consider “yours”, it does not mean they deserve anything less than the time when you’re trying to win them over.... Never. Stop. Chasing

feel ur feelings

Allow yourself to really FEEL YOUR FEELINGS. It's okay to bare your soul, break down or cry. Because through that breakdown comes your breakthrough..

LET THEM GO! KNOW YOUR WORTH!!

Do you want to know why you're hurting so much?
It's because you're attached to someone who distances them-self from you, you're paying attention to someone who ignores you, you're making time for someone who's too busy for you, you're too caring to someone who doesn't reciprocate, you're doing things for someone who wouldn't do those things for you, you're wasting your time on someone who's not afraid of losing you. You're trying to keep in touch with that special person that your heart loves so much but they don't give a damn about you...
LET THEM GO! KNOW YOUR WORTH!!

Wednesday, December 5, 2012

I won't settle for anything less than I deserve

I've made mistakes in my life. I've let people take advantage of me, and I accepted way less that I deserve. But I've learned from my bad choices, and even though there are some things I can never get back and people who will never be sorry. I'll know better next time and I won't settle for anything less than I deserve.